இன்று வலை தளத்தில் வலம் வந்த போது பிடித்தவை:
Separation
Your absence has gone through me
Like thread through a needle.
Everything I do is stitched with its color
W. S. Merwin
If I read a book
And it makes my whole body
So cold no fire can ever warm me,
I know that is poetry.
-- Emily Dickinson
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும
சில வேடிக்கை மனிதரை போலவே ்
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ!
-பாரதி
அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டில் பொந்தில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-- தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
-பாரதி
No comments:
Post a Comment