நெஞ்சில் நிறைந்தவர்கள்:
22 வருடமாக இந்த புவியில் உலா வருகிறேன்... மனதில் வந்து மறைந்தவர்கள் பலர். ஆனால் என்றும் மறவா இடம் பெட்ற்றவர்கள் சிலர்.... அவர்கள்:
திலக்,அருணன், கார்த்திக், வினோத்,தாரணி, சுவப்னா,-- இவர்கள் எனது பால்ய நண்பர்கள்...
மது, ரூபன்,வசந்த், சுரேஷ்-- இவர்க்ள் எனது 11,12ம் வகுபில் அறிமுகமான அருமையான தோழர்கள்...
கல்லூரியில் கிடைத்த நன்முத்துக்கள்... கவுஷிிக், கோபு,கார்த்திக்,பாலா, உமா, பிரசாத், ஆனந்த், தீபன்,சபரீஷ், ஹரி,பிரதீபா
படிப்பு வட்டதில் இருந்து சற்றே விலகி பார்தால்.... அபிஜித், நரேன்....
என் மனதில் உயர் மதிப்பு பெற்ற ஆசிரியர்கள்: திரு. விஜி சீத்தாராமன், திரு. தங்கநாடார், திரு. திரிபுரசுந்தரி,திரு.அமீனா, திரு.ஞானம், திரு.ராஜகோபால், திரு.கலைமனி. Dr.Ramamurthy, Dr.Ananth, Dr.Selvi, Dr.Rani.
No comments:
Post a Comment