முதல் சம்பளம்
அரும்பாடு பட்டு படி்ப்பதத்து ் சம்பதிகவன்றோ....இதோ வாங்கிவிட்டேன் என் முயர்சிகளின் கனிகளை. ....
அரும்பாடு பட்டு வளர்த்த தாய்க்கும் தந்தைக்கும் என் முதல் கனியை அர்ப்பணிக்கிறேன்...
இரண்டாவதாக ... எனது அறிவுச் சுரங்கதிருக்கு காரணகர்த்தாவாகிய பள்ளிக்கூடமும் கல்லூரியும்... நான் முதல் பயின்ற பள்ளி VMJ..மானகர் மதுரையில் இருகிறது... 10 ஆம் வகுப்பு வரை அங்கே.... எத்தனையோ மறக்க முடியாத எண்ணங்கள்!!
இரண்டாவதாக VHN.... அதே கோவில் மாநக்்ரில ்..... வாழ்க்கையின் நெெழிவு சுழிகள் புரிய ஆரம்பித்த பருவம்.... ஆகா.... எதத்னை புதிய அனுபவங்கள்!! கல்லூரி...தமிழ் நாட்டின் பெருமை மிகு PSG TECH.. 4 ஆண்டுகள்.... புதிய சகாக்க்்ள ்.... கிடைதற்கரிய தோழ்ர்கள் .... கிடைதற்க்ரிய அனுபவங்கள்.... மறக்க முடியாத விடுதி நாட்கள்....
என்னை நானாக இருக்க செய்த இவ்வனைது கல்விக் களஞ்சியங்களுக்கு என் மனமார்ந்த நன்்றி ...
No comments:
Post a Comment