Tuesday, November 08, 2005

...சிலர் மற்றவரின் எண்ணங்களை புரிந்து கொள்வதே இல்லை...அவர்களுக்கு எப்போதுமே தன்னைபற்றியே நினைப்பு... தான் என்ற அகம்பாவம் உண்டு... ஆங்கிலதில் இதற்கு இணையான சொல்: high self esteem...தான் சொல்வது மட்டுமே சரி... தன்னை யாரவது கிண்டலடிதாலோ,உதவி செய்யவில்லை என்றாலோ...அவர்கள் கெட்டவர்கள்... மற்றவரின் சூழ்நிலை புரிந்து கொள்ளாதவர்கள்.... ம்ம்... நாம் தான் இவர்களை புரிந்து கொள்ள வேண்டும்...

No comments: