Tuesday, November 08, 2005

இன்னும் 50 நாட்கள்... சிங்கப்பூர் செல்கிறேன்்... எனது பட்ட மேற்படிப்பிற்காக...
சீங்கப்பூர் பல்கலைக்ழகம்....
இந்தியாவின் கல்வித் தரம் குறைந்ததா? இல்லை... நம் நாட்டின் Indian Institute of Science உலகப் புகழ் பெற்ற்து... IISc மட்டும் தான் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை... NCBS,CCMB, TIFR,NCL IIT போன்ற பல பல உலகம் போற்றும் கல்விக் க்ளஞ்சியங்கள் நம் நாட்டில் உள்ளன... என்றால் ஏன் நிறைய மாணவர்கள் வெளி நாடு செல்கின்றனர்?? ஏனெனில்... இவ்வுலகம் போட்டி நிறைந்தது... வெளி நாடுகளில் இருக்கும் புதிய தொழில் நுட்பங்கள் அறிந்து கைதேர்ந்து...நம் நாட்டின் வளர்ச்சிக்கு அதனை உபயோகப்படித்தடவே இன்றய இளைய சமுதாயம் வெளி நாடு செல்கிறது...

No comments: