Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Sunday, April 22, 2007

வலை தளத்தில் மேய்ந்த போது கிடைத்தது:

நீ என்னிடம் பேசியதைவிட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை. -அறிவுமதி

அற்புதமான வாக்கியம்!
நண்பர்களுக்கிடையே நன்றி நவில்வதா? சர்ச்சைக்குரிய கேள்வி! நண்பர்களுக்கிடையே இது சண்டையை மூட்டி விட்டுவிடுமோ? :-D