Saturday, March 13, 2010

ஏனோ வெளிநாடு சென்று புகழ்பெற்ற இந்தியர்களை தலையில் தூக்கிக் கொண்டு "இந்தியர் அறிவாளி" என்று கொண்டாடும் பெருவாரியான மக்களை இன்று காண்கிறோம்.
சற்று சிந்திப்போமே ஏன் அவர்கள் இந்தியாவிலேயே சாதிக்கவில்லை என்று.
சற்று சிந்திப்போமே ஏன் இந்தியாவிலேயே வசிக்கும் 100 கோடி மக்களில் பெருவாரியானவர் சாதிக்கவில்லை என்று.
அல்லது ஏன் தான் நாம் மற்றவர் நம்மை அடையாளம் காணும் வரை பொருத்து இருக்கிறோம்?

English translation: There are great many number of people today, who cite examples of Indians who have achieved in foreign nations and claim the intelligence of Indians. Let us think why these people did not achieve it in India. Let us think why, of the 100 crore people, there are not many achievers. Or, why do we at all wait until a foreign organization identifies the talent in the Indian talent pool?

No comments: