வேர்கள் இரண்டானாலும் தோள் கொடுப்பது தோழமையே!
பின்னிப் பிணைந்த உறவென்றாலும் வேர்கள் வெவ்வேறு தான்!
படைப்பின் அழகு பன்மை!
பல்துறை வல்லுநராக, பன்முக கலைஞராக குடை, சாளரத்தின் வெளியே சிறகடித்து பறக்க காத்திருக்கிறதோ?
சுதந்திர சிங்கமாய் இருக்க ஆசைதான், வாழ்க்கை, கடமை என்ற கூண்டுகளுக்குள் அடை(க்க)பட்ட மனிதர்க்கு!